தூத்துக்குடி ஆட்சியர் துவக்கி வைத்த தங்க மனசு திட்டம்.

ஜன- 06, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவளகத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் நடைபெற்ற தங்க மனசு திட்ட துவக்க விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சந்தீப் நந்தூரி, இஆ.ப., அவர்கள் தங்க மனசு திட்டத்தினை துவக்கி வைத்து அதன் போஸ்டர்களை வெளியிட்டார். அருகில் கூடுதல் ஆட்சியர் திரு . விஷ்ணு சந்திரன், இ.ஆ.ப., (வருவாய்). தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு . சிம்ரான் ஜீத் சிங் கலோன், இ.ஆ.ப., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.தளபதி, மற்றும் அலுவலர்களும் இருந்தார்கள்.