தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்த முகாமை முதலமைச்சர் எடப்பாடி திரு.பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமது இல்லத்தில் இன்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி திரு.பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்தார். அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர்.