மரணமடைந்த அ.தி.மு.க. பிரதிநிதி வீட்டில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்காபுரத்தை சேர்ந்த கோவில்பட்டி நகராட்சி 5 வது வார்டு அ.இ.அ.தி.மு.க பிரதிநிதியாக இருந்த திரு. பாலமுருகன் என்பவர் அகால மரணமடைந்தார், மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் திரு.செ.ராஜு அவர்கள், அண்ணாரது குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறி 1 இலட்சம் வழங்கினார்.